ஒளிப்படமெடுப்பதில் அடைப்படியை கற்றுக்கொள்ள கேனான் நிறுவனத்தின் உன்னதமான பக்கம்

Comments · 4405 Views

கேமரா இல்லாமல் வலைத்தளம் மூலம் ஷட்டர், ஆஃபிசுர், ஐ எஸ் ஓ , ஏவ்வாறு இங்குகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு

ஒளிப்படம் எடுப்பதில் அடிப்படையை கற்றுக்கொள்ள பல்வேறுவிதமான வலைதளங்களில், கட்டுரைகள், எடுத்துக்காட்டுகள், காணொளிகள் இருந்தாலும் மிகச்சிறந்த ஒளிப்பட சாதனங்கள் மற்றும் கருவிகளை அறிமுகம் செய்து ஒளிப்பட சந்தையில் சிறந்த முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கும் கேனான் நிறுவனம் அடிப்படையை கற்றுக்கொள்ள மிக அம்சமான மற்றும் எளிமையான ஒரு வலைத்தள பக்கத்தை அறிமுகம் செய்துள்ளது அந்த வலைதள பக்கத்தில் ஒளிப்படம் எடுப்பதில் அடிப்படையான ஷட்டர், ஆஃபிசுர்,ஐ எஸ் ஓ மேலும் shutter priority mod eaperture priority  சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக எளிமையாக கேமரா கையில் இல்லாமலே நாம் கற்றுக்கொண்டு அத்தகைய விஷயத்தை உணரும் அளவிற்கு அந்த வலைதள பக்கம் கேனான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது ஆகவே அடிப்படையை கற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு மற்றும் கலைஞர்களுக்கு இத்தகைய வசதி மிக பயனுள்ளதாக இருக்கும். ஒளிப்பதிவாளன் நண்பர்களுக்காக சில எடுத்துக்காட்டுகளை இங்கே கொடுத்துள்ளேன்.

Propeller Animation

Aperture Priority Shutter Priority

 


Manual Mode

மேலும் இதை பயன்படுத்தி பார்க்க கீழே கமெண்டில்  கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி பயன்பெறவும்

http://www.canonoutsideofauto.ca/play/

என்றும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் படைப்புகளை கலைத்துறை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் ஒளிப்பதிவாளர் வலைதளம் மகிழ்ச்சி அடைகிறது

-ஜாய் வினோத் , திருச்சி 73739 21010 

Comments
Erode Boopathi 5 yrs

http://www.canonoutsideofauto.ca/play/